Tuesday, July 20, 2021

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்வது எப்படி?

 

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்வது எப்படி?



வருவது வரட்டும் போவது போகட்டும்.எல்லாம் நன்மைக்கே என்று நினையுங்கள்.வருவதை எதிர் கொள்ளுங்கள் இது ஒரு வழி.

மனதை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள காலை மாலை இறை வழி பாடு தேவை.மனதில் இருக்கும் பாராத்தை இறைவனிடம் இரக்கிவையுகள்.

வாழும் காலம் கொஞ்சமே வாழ்ந்து தான் பார்ப்போமே.நிலையில்லா உலகில் நிரந்தரம் ஏது. நிம்மதி ஒன்றே நிறைவான மகிழ்ச்சி.

ஒருத்தவர்க்கு ஒருவர் விட்டு கொடுத்து பழுகுங்கள்.தவறு செய்தால் மன்னிப்பு கேளுங்கள்.மகிழ்ச்சி பொங்கும்.

நான் என் வீட்டில் பெரிய உண்டி வைத்து இருக்கிறேன். என் கணவரோ பிள்ளைகளோ தவறு செய்து மனவேதனையுடன் இருந்தால் கடவுளை வேண்டி உண்டியில் காசு போடுமாறு சொல்வேன்.என் மகனோ கடவுள் இல்லை என்பான் நான் சொல்வேன் நம்மை மீறிய ஒரு சக்தி நம்மை ஆண்டு கொண்டு தான் உள்ளது.

பிறகு பிரட்சனை என்ன என்று கேட்டு தீர்த்து வைப்பேன்.சந்தோஷம் அடைவான்

பிரட்சனை மனதில் வைதது

கொண்டு குமறினால் அது

இதய வெடிப்பு. பிரட்சனையை

உரியவரிடம் கொட்டி தீர்த்தால்

இதயத்தில் பூ பூத்த சந்தோஷம்.

No comments:

Post a Comment