Saturday, May 8, 2021

பட்டினத்தார் பாடல்

 பட்டினத்தார்

பாடல்...






ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல 

உற்றுப்பெற்றபேருஞ் சதமல்ல 

பெண்டிர் சதமல்ல பிள்ளைகளுஞ்

சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல 

தேசத்திலேயாருஞ் சதமல்ல 

நின்றாள் சதங்கச்சி ஏகம்பனே.


நாம் அண்டி வாழும் இந்த ஊரும் 

நம்முடன் வருவதில்லை.


நம் சொந்த பந்தங்கள் வருவதில்லை  

நம்மில்பாதிஎனக்கூறும் மனைவியும்வருவதில்லை

 

நாம் புத்திரப் பேறு பெற 

விரதமிருந்து வேண்டி பெற்ற 

பிள்ளைகளும் வருவதில்லை.


நீ சம்பாதித்த பேரும்,

பொருள்களும் செல்வங்களும் 

உடன் வருவதில்லை.


காஞ்சி பெருமான் என அப்பன் 

ஏகம்ப நாதன் சிவன் திருவடியை 

பற்று நம் பிறவிப்பிணி 

தீர்க்கும் அருமருந்து.


அதுதான் உன்னுடன் இருக்கும் 

நிலையான இன்பம்.


ஓம் நமச்சிவாய

சிவ சிவ சிவனே...

No comments:

Post a Comment